சித்தன்ன வாசல் ஓவியங்கள் யாருடைய புகழை பறைசாற்றுகின்றது?
சித்தன்ன வாசல் ஓவியங்கள் யாருடைய புகழை பறைசாற்றுகின்றது?
சித்தன்ன வாசல் ஓவியங்கள் யாருடைய புகழை பறைசாற்றுகின்றது?
பல்லவர்கள் .
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை. சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை.
Please start posting anonymously - your entry will be published after you log in or create a new account. This space is reserved only for answers. If you would like to engage in a discussion, please instead post a comment under the question or an answer that you would like to discuss
Asked: 2022-02-15 06:00:59 +0000
Seen: 31 times
Last updated: Feb 15 '22